Friday, August 24, 2007

எனது ஹைக்கூகள்........

தன் தாகம் தீராமலே
தாகம் தீர்க்க திரிகிறான்
இளநீர் விற்பவன்.



கோயில் உண்டியலில்
போட்டேன் பிச்சைக்காரன் வாங்க
மறுத்த காசுகளை.

No comments: