Yes, i want to revive this section which i had abandoned. I am firm in getting back to writing or that scribbling practice. But for now from my scribblings of UG days....
கடவுள் வாழ்த்து.....
நண்பர்களுடன் நித்தம் தம்
மதியடிக்கடி மங்கி மது நாடும் மனது
மெல்ல ஓட்ட அறியாத வண்டியிலே
ஊர் சுற்றிட நிறைய நேரம்
கடமைகளை தள்ளிப்போடும் தைரியம்
காதலை வெறுப்பதாய் மாயை
நல்லதை மட்டுமே பேச தெரியாத நாவை
அடக்கிட விரும்பாதோர் குணம்
வார்த்தைகளை பிதற்றி கவிதையென
உரைக்கும் கர்வம்
இவற்றுடனே நான் முன்னேறிட
வழிவகுப்பாய் பராபரமே.
Saturday, January 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment