உன்னிதழோடு
என்னிதழ்
எண்ணி தழல்.
தனிமை தருணங்களில்
தவித்ததுண்டு காதலுக்காய்
காதல் தருணங்களில்
கருகினேன் தனிமையில்.
பெண் மயில் நீயே காரணம்
பேதை என் வாழ்வின் பூரணம்.
சின்னதாய் சிரிக்கும்
சின்ன பெண்
சிறிதாயினும் சிந்திப்பாளா?
சிரியன் நான் சிதறிபோவேன் .
சிந்தைக்கெட்டாது
சிந்தியது தேனா? பாலா ?
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment