The english Version:
The Miller's Daughter
Alfred Tennyson (1809-1892)
It is the miller's daughter
And she is grown so dear, so dear,
That I would be the jewel
That trembles in her ear:
For hid in ringlets day and night,
I'd touch her neck so warm and white.
And I would be the girdle
About her dainty dainty waist,
And her heart would beat against me,
In sorrow and in rest:
And I should know if it beat right,
I'd clasp it round so close and tight.
And I would be the necklace,
And all day long to fall and rise
Upon her balmy bosom,
With her laughter or her sighs:
And I would lie so light, so light,
The Tamil version
மில்லர் வீட்டு மகள்
நரேந்திர பிரபு, 10-5-2005
சீமான் வீட்டுத் தாரகை
மோகன மேனகை
மலர்ந்தனள் மறைத்தனள்
உலகின் ஏனை அழகை.
காதோர ஜிமிக்கியாய்
கரை நான்.
கரை தொட மறுக்கும்
கடல் அலை
அவள் பூவிதழ் புன்னகை.
செங்கழுத்துச் சங்கிலியின்
சிற் மணிகளில் ஒன்றாய்
சாகும் வரை
சல்லாபித்திட , வேண்டும்
சிவனிட மிருந்து வரம்.
மானின் மா மார்பதை
மஞ்சமென
மையல் கொள்ளும்
மாண்புறு நகையாகிட
மண்றாடுவேன்
மனிதனாய் யெனை படைத்திட்ட
மகா பிரம்மனிடம்.
நகையாய் நானாகிட
நங்கை நெஞ்ச வெளியில்
நாளெல்லாம் நானாடிட
பஞ்சென புரள்வேன்
பாவை உடலெங்கும்.
புவியிரும் வரை
துடிக்கும் அவள் இதயத்தை
படிக்கும் பயன் எனக்கு.
1 comment:
top [url=http://www.c-online-casino.co.uk/]casino[/url] coincide the latest [url=http://www.realcazinoz.com/]free casino games[/url] free no store reward at the leading [url=http://www.baywatchcasino.com/]free largesse casino
[/url].
Post a Comment