Sunday, September 30, 2007

நள்ளிரவு நினைவுகள்

நாட்கள் கணக்காமல்
நகர்கிறது வாழ்க்கை

நினைவுகளுள் உழன்று
நிலாவுடனே உலாவந்த
நிதானமற்ற நாட்களை
நினைத்தாலே இனிக்கும்.

..............................தொடரும்..........

No comments: