Thursday, May 10, 2007

தொடர் வதை

On that rhapsodic note, i did write many similar so called kavithihal.கவிதைகள் துளிர்க்க பெருங்காரணம் ஒன்று கற்பனை காதல்கள். அந்த வகையிலான ஓர் கற்பனையில் எழுதப்ப்ட்டது இது. I do not know when exactly I scribbled this. May be sometime around 2001-2002.

தொடர் வதை

பூத்திருக்கும் மலரெல்லாம்
அவளை நினைவூட்ட
காணூம் கனவுகளில் அவள் எனை வாட்ட
தனிமையிலே அவள் நினைவாலே
புது ராகம் நான் மீட்ட
குளிர் நிலவும் கூட
அவள் முகம் காட்ட
நித்திரை நான் கொள்ளவே
தென்றலாய் எனையவள் தாலாட்ட
விடிந்து எழுந்தாள்
என் கடமைகள் எனை விரட்ட
அவள்தனை மறந்து வாழ்க்கை தேரோட்ட
முற்படும் போதும் முடியவில்லை
என் நினைவின் நிழலாய்
அவள் தொடர்வதை
ஆகையல் எனக்கு
தொடர் வதை



1 comment:

Ganesh said...

Hi Naren!I've read your review of Cinema Paradisso.Better than Ebert's.(As I found it tiresome to read such a big review.)
Did you see the English version?For in Hyderabad only English movies are available among the foreign lang. movies.I am curious to watch it.
By the way,how did you come across my blog?